OTT-யில் ‘டிராகன்’..அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

Author: Selvan
18 March 2025, 10:02 pm

டிராகன் படத்தின் OTT வெளியீடு

தமிழ் திரைப்பட உலகில் நடிகராகவும்,இயக்குநராகவும் தற்போது கலக்கி வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம்,ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று,பாக்ஸ் ஆபிஸில்150 கோடி வசூலை வாரி குவித்துள்ளது.

Dragon Tamil Movie Netflix

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன்,கயாடு லோஹர்,மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்க: ‘குணா’ படம் என்னுடைய படம்…கோவையில் மலையாள இயக்குனர் பர பர பேட்டி.!

இந்நிலையில்,டிராகன் திரைப்படத்தின் OTT வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதன்படி,மார்ச் 21ஆம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் இந்தப் படம் ஸ்ட்ரீமிங் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் OTT-யில் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!