பிரபல சீரியல் நடிகையான மைனா நந்தினி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். அதையடுத்து நிறைய சீரியல் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க கொஞ்சம் கொஞ்சம் வளர துவங்கினார்.
கூடவே திரைப்படங்கள், ரியாலிட்டி என முகம் காட்டி வந்தார். விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். தமிழில் வெண்ணிலா கபடி குழு, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2017ஆம் ஆண்டு கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் அவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு நடிகர் யோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2020ஆம் ஆண்டு துருவ் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தொடர்ந்து திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கு தனது கணவருடன் சேர்ந்து கலாட்டாவான பேட்டி கொடுப்பார். இந்நிலையில் டஸ்கி ஸ்கின் லுக்கில் இருந்த மைனா நந்தினி எப்படி இவ்வளவு கலரா ஹீரோயின் மாதிரி ஆனாங்க தெரியுமா?
முத்தத்தை அழகாக்க க்ரீம் எல்லாம் அதிகமாக பயன்படுத்தாமல் நேச்சுரல் பியூட்டி கொண்டுவர தினம்தோறும் காலை A for Apple, B for Beetroot, C for Carrot என பல்வேறு ஜூஸ் விதமான fresh குடிப்பாராம். அத்துடன் அவர் ரோஸ் வாட்டர், மில்க் வாட்டர், ரைஸ் வாட்டர் உள்ளிட்டவற்றில் தான் முகத்தை கழுவுவாராம். மேலும், கேரட் , பீட்ரூட் இரண்டையும் நன்கு அரைத்து அதை 20 நிமிடம் முகத்தில் ஊறவைத்து பின்னர் பேஷ்வாஸ் செய்வராம். இப்படி ஒன்று இரண்டு நாள் அல்ல தினமும் செய்து வந்து முகத்தை பளபளன்னு மாற்றிவிட்டாராம்.
https://www.instagram.com/reel/CsQ_Di4uYy_/?utm_source=ig_embed&utm_campaign=loading
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.