தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.
தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
இந்நிலையில் மீனா தொடர்ந்து மீண்டும் ஒரு ரவுண்ட் வர ஆசைப்பட்டு அதற்கான வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மீனா, ஷாஜஹான் படத்தில் “சரக்கு வச்சிருக்கேன் “ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடியது ஏன்? என்ற ரசிகரின் கேள்விக்கு, அது என்ன பாட்டு நாம் எப்படி ஆடப்போகிறோம் என்பது பற்றிய எந்த ஐடியாவும் எனக்கு இல்லை. ஆனால் அந்த பாடலில் விஜய் உடன் போட்டி போட்டு ஆடியிருப்பேன் என கூறி சிரித்தார். மேலும் அந்த சமயங்களில் நான் மிகவும் பிஸியாக இருந்தேன். விஜய் உடன் நடிக்க வந்த மேலும் இரண்டு வாய்ப்புகள் வேண்டாம் என கூறிவிட்டேன்.அவ்வளவு பிசி என கூறினார்.
https://www.facebook.com/watch/?v=984543569117809&ref=sharing
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.