சமூக வலைதளங்களில் எருமை சாணி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஹரிஜா. இவருக்கு திருமணத்துக்கு முன் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்திட்டு இருந்தது… ஆனால் என்ன காரணத்தினாலோ சில படங்களில் அவர் நடிக்கவில்லை.
இவர், திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் “திருவிளையாடல்” என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல விடியோக்களை வெளியிட்டு வருகிறார். பார்ப்பதற்கு இவரே குழந்தை போல துருதுருவென்று இருப்பார். ஆனால் சில மாதங்களுக்கு முன் இவருக்கே ஆண் குழந்தை பிறந்த நிலையிலும் கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது, இந்த நிலையில் தற்போது பெண்கள் தற்காப்பு செய்து கொள்வது எப்படி என தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்க டிரஸ் சரியா பண்ணுன எதுவும் நடிக்காது என கமெண்ட் செய்துள்ளார்.