எதற்கும் துணிந்தவன் சூர்யா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படியிருந்தும் பண்டிகை நாட்கள் இல்லாத காரணத்தால் படத்தின் வசூல் கடுமையாக பாதித்துள்ளது. மேலும் பாமக கட்சியினர் சில இடங்களில் நடத்திய போராட்டமும் படத்தின் வசூலை பாதித்தாக கூறப்படுகிறது.
தற்போது வரை தமிழகத்தில் ரூ 37 கோடிகள் வரை மட்டும் தான் படம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதற்க்கும் துணிந்தவன் படம் 50 கோடி ரூபாய் செலவிவ் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.