எனக்கு வேற வழி தெரியல ஆத்தா?.. பட வாய்ப்பிற்காக ஆபாச படத்தில் நடித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர்..!

Author: Vignesh
2 October 2023, 4:00 pm

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஆதி குணசேகரனின் தம்பி ஆதிமுத்து கதிர்வேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான்விபு ராமன். இவருக்கென தமிழில் பல ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று சொல்லலாம்.

ethir neechal serial kathir- updatenews360

முன்னதாக, இவர் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தில் ஹன்சிகாவை திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளையாக ஒரு காட்சில் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து, அடிமேளம் என்ற திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார். ஆனால், பெரிய அளவில் இவரது பெயர் வெளியில் தெரியவில்லை.

ethir neechal serial kathir- updatenews360

இந்நிலையில் இவர் பல்வேறு வாய்ப்பு தேடியும் அழைந்துள்ளார். பின்னர் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அழகு, கல்யாண பரிசு, விதி, திகில் ஆகிய சீரியல்களில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு பெரிதான வரவேற்பு கிடைக்கவில்லை. எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் போது தான் அதில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இவரது ரசிகர்கள் இவரை எதிர்நீச்சல் கதிர் என அழைத்து வருகின்றனர்.

ethir neechal serial kathir- updatenews360

இதனிடையே விஷயம் என்னவென்றால் பட வாய்ப்பு இல்லாத சமயத்தில் அடல்ட் பார்க்கும் ஆபாச படத்தில் இவர் நடித்து இருந்தார். தற்பொழுது இந்த தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வருகிறது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!