அடிக்கிற வெயிலுக்கு.. ஆனந்த குளியல் போட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை..! – Viral Video

Author: Vignesh
9 April 2024, 3:24 pm

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் கடந்த ஆண்டு முதல் இன்று வரை ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வரும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஹரிப்பிரியா இசை நடித்து வருகிறார்.

haripriya ethir neechal

இவர் கனா காணும் காலங்கள், லட்சுமி வந்தாச்சு, பிரியமானவள், கண்மணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். முன்னதாக, இவர் 20 வயதில் காதலித்து திருமணம் செய்து ஒரு குழந்தையை பெற்றெடுத்த ஹரிபிரியா விக்னேஷ் குமாரை 2012 ம் ஆண்டு, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் படிக்க: தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!

haripriya ethir neechal

மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!

அதன்பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன் பின்னர், நடிப்பில் கவனம் செலுத்தி வந்த ஹரி பிரியா எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய வேடத்தில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில், இந்தோனேசியாவில் இருக்கும் பாலி தீவிற்கு சென்றுள்ள ஹரிபிரியா, நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் சாப்பிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ராக்கெட் வேகத்தில் வைரலாக வருகிறது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!