சீரியலில் தான் ஹோம்லி.. நிஜத்தில் வேற மாதிரி.. எதிர்நீச்சல் நடிகையின் ஹாட் கிளிக்ஸ்..!

Author: Vignesh
27 March 2024, 11:49 am

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் அடக்கமான பெண்ணாக நடித்து வருபவர் தான் மதுமிதா.

இவருக்கென தமிழில் பல ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று சொல்லலாம். தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்து வரும் ஜனனி அதில் முத்த காட்சி மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறார்.

ethir neechal-updatenews360

அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் எதிர்நீச்சல் ஜனனியா இது என்று அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இதுபோன்ற நெருக்கமான காட்சிகளில் நடித்ததற்கு விமர்சனமும் செய்து வந்தனர்.

madhumitha 2

இதனிடையே, எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஜனனி என்கிற மதுமிதாவிற்கு செம ரசிகர்கள் பட்டாலும் இருக்கிறது. சீரியலில் ஹோம்லியாக இருக்க, நேரில் செம மார்டன் கேர்ள். அதிலும் சமீபத்தில் பிறந்தநாளுக்கு பாலி தீவில் இவர் நீச்சல் உடையில் கொடுத்த போஸ் எல்லோருக்கும் ஷாக் கொடுத்தது.

madhumitha 2
madhumitha 2
madhumitha 2
  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 273

    0

    0