எதிர்நீச்சல் ஜனனி நடிக்கும் புதிய சீரியல்.. ப்ரோமோவுடன் வெளியான அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2024, 4:10 pm

சன்டிவியில் ஒளிபரப்பான சீரியல் எதிர்நீச்சல், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. திருச்செல்வம் இயக்கிய இந்த தொடர் முடிவடைந்ததால் அடுத்த பாகமும் வெளியாகி சுறுசுறுப்புடன் போய்க்கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்க : GOAT படத்தை கழுவி ஊற்றிய பா.ரஞ்சித்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க!

ஆனால் எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நடித்த சில பிரபலங்கள் இரண்டாம் பாகத்தில் இல்லை. குறிப்பாக எதிர்நீச்சல் முதல் பாகத்தில் முக்கிய நடிகையாக நடித்த மதுமிதா (ஜனனி) வேறு சீரியலில் நடிக்க உள்ளார்.

சன் டிவிக்கு நிகராக விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் புதிய சீரியல்களும் ஒளிபரப்பாக உள்ளன. அந்த வரிசையில் விஜய் டிவியில் அயயனார் துணை என்ற புதிய சீரியலில் ஜனனி நடிக்க உள்ளார். இதற்கான ப்ரோமேவும் வெளியாகியுள்ளது.

  • srinidhi shetty not able to act in ramayana movie because of yash பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…