பொட்டக்கோழி அழகுல.. என்னக் கொத்தி அலையுற.. எதிர்நீச்சல் சீரியல் நடிகை அரைகுறை ஆடையில் வெளியிட்ட வீடியோ..!

Author: Vignesh
1 December 2023, 12:00 pm

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் அடக்கமான பெண்ணாக நடித்து வருபவர் தான் மதுமிதா.

இவருக்கென தமிழில் பல ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று சொல்லலாம். தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்து வரும் ஜனனி அதில் முத்த காட்சி மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறார்.

ethir neechal-updatenews360

அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் எதிர்நீச்சல் ஜனனியா இது என்று அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இதுபோன்ற நெருக்கமான காட்சிகளில் நடித்ததற்கு விமர்சனமும் செய்து வந்தனர்.

இதனிடையே, இவர் அண்மையில் தனது இன்ஸ்டாவில் மாலத்தீவில் அரைகுறை ஆடையில் தனது தோழியுடன் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட சில ரசிகர்கள் லைக்ஸ் குவித்தாலும், அட என்னமா ஜனனி இது என கமெண்ட் செய்கிறார்கள்.

  • Enai Noki Paayum Thota controversy தனுஷ் இயக்கிய முதல் படம் பா.பாண்டி இல்லையா…உண்மையை உடைத்து பேசிய கெளதம் வாசுதேவ் மேனன்..!