மாலத்தீவில் உச்சகட்ட கவர்ச்சி: பிகினி உடையில் இணைத்தை தெறிக்க விட்ட திவ்யாபாரதி.. Hot Video..!

Author: Rajesh
27 March 2022, 12:49 pm

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிப்பில், பேச்சிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்ய பாரதி.

மாடல் அழகியான இவர் தனது முதல் படத்திலேயே கவர்ச்சியால் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார்.

பேச்சிலர் படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு, ரசிகர்களை சூடேற்றி வந்த திவ்யாபாரதி கடந்த சில நாட்களாக கடற்கரையில் பிகினி உடையில் இளசுகளுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் அந்த வகையில் தற்போது பிகினி உடையில் செம கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

  • ajith praise adhik ravichandran after watching good bad ugly movie என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?
  • Close menu