அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணா தான் டாப் நடிகையாக முடியும் – தொழில் ரகசியத்தை உடைத்த பிரபலம்!

Author: Shree
15 July 2023, 5:47 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை அட்ஜெஸ்ட்மென்ட் தான். அவர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பளர்கள் மற்றும் நடிகர்கள் சொல்படி நடந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கமுடியும் என்றும் அதன் மூலம் தான் டாப் நடிகைகள் ஆகிறார்கள் என்றும் பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

ஒரு முறை நான் படத்திற்கு pro’வாக வேலை பார்த்தேன். அந்த படத்தின் இயக்குனர் மிகவும் நல்லவராக இருந்தாலும் திறமைக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்டாலும் அப்படத்தின் தயாரிப்பளார்கள் சும்மா விடுவதில்லை. அப்படித்தான் அந்த படத்திற்கு அவர்கள் ஒரு நடிகையை புக் செய்து அவருக்கான சம்பள தொகையையும் பேசிவிட்டு சென்றோம்.

மறுநாள் அப்படத்தின் தயாரிப்பாளர் எனக்கு போன் செய்து அந்த நடிகை கேட்ட பணத்தை விட நான் ஒரு லட்சம் மேலே தருகிறேன் எனக்கு அட்ஜென்ட்மென்ட் பண்ண சொல்லுங்க என சொன்னார். நான் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளமாட்டார் என கூறினேன். பின்னர் அவர் ஒரு டாப் நடிகையின் பெயரை சொல்லி அவர் எனது தயாரிப்பில் நடித்து அட்ஜெஸ்ட்மென்ட் செய்து தான் இந்த இடத்தில் இருக்கிறார் என கூறி பகீர் கிளப்பினார் என வித்தகன் சேகர் கூறியுள்ளார்.

https://www.youtube.com/shorts/cZX0QOCOz18
  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 423

    0

    0