பிரபல நடிகருக்கு சொன்ன கதையை திருடிய விஜய் : வீடியோ வெளியிட்டு விளாசும் ரஜினி ரசிகர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2024, 4:48 pm

ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி பின்பு அவரை நீக்கம் செய்து விட்டு மற்ற நடிகர்கள், நடிகைகளை நடிக்க வைப்பது சினிமாவில் வாடிக்கையாகிவிட்டது.

அப்படித்தான் ஸ்டார் படத்தில் கமிட் ஆன ஹரிஷ் கல்யாணுக்கே தெரியாமல் ஒரே இரவில் கவினை மாற்றி நடிக்க வைத்தனர்.

Actor Kevin

அப்படித்தான் பிரபல நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடித்துள்ள விஷயம் வெளியில் தெரிந்துள்ளது.

Kushi Vijay Secreats

பிரபல தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் பகிர்ந்துள்ள பேட்டியில், வாலி படத்தை பார்த்து விஜய் தன்னிடம் எஸ்ஜே சூர்யா நடிப்பில் நடிக்க விருப்பம் தெரிவித்தாகவும், அந்த சமயத்தில் எஸ்ஜே சூர்யா பிரபுதேவாவை வைத்து குஷி திரைப்படத்தை எடுக்க பேச்சுவார்த்தை நடத்தி ஷூட்டிங் நடத்த முன் வந்துள்ளார்.

மேலும் படிக்க: மீண்டும் பாலிவுட்டில் கடையை திறக்கும் ஏ.ஆர் முருகதாஸ்.. கை கொடுத்த ‘கான்’கள்!

Prabu deva Kushi

ஏஎம் ரத்னம்தான் தயாரிக்கிறார் என தெரிந்தததும், அவரிடம் விஜய் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறினேன். அதன் பின் நான் லண்டனுக்கு சுற்றுலா சென்றுவிட்டேன்.

movie secrets Tamil cinema

ஒரு மாதம் கழித்து வந்து பார்த்த போது குஷி படம், விஜய் ஜோதிகாவுடன் போஸ்டர் வெளியானதை கண்டு ஆச்சரியப்பட்டேன். விஜய்க்காக பிரபுதேவா ஒப்புக்கொண்ட கதையை கொஞ்சம் மாற்றி எடுக்கவிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன் என கூறினார்.

இந்த வீடியோவை, இணையத்தில் பகிர்ந்து ரஜினி ரசிகர்கள் விஜய்யை விளாசி வருகின்றனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 149

    0

    0