காரில் திடீரென லிப் லாக் செய்த பிரபல நடிகை : அதுவும் யாருடன் தெரியுமா..? வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
16 February 2023, 12:06 pm

காரில் அடையாளம் தெரியாத நபருடன் பிரபல நடிகை லிப் லாக் அடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி 12ம் தேதி நடிகை கியாரா அத்வானியின் வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பாலிவுட்டை சேர்ந்த நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இதில், பிரபல நடிகை பூமி பெட்னேகர் செம அழகாக உடை அணிந்து கொண்டு கலந்து கொண்டார்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அவர் தனது காரில் ஏறிய போது, பூமி பெட்னேகர் செய்த செயல் குறித்த வீடியோ வெளியாகி பாலிவுட்டையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பூமி பெட்னேகர் பிரபல தொழிலதிபரான யஷ் கட்டாரியா என்பவரை காதலித்து வருவதாகவும், அவருடன்தான் காருக்குள் அப்படி முத்த மழை பொழிந்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை பூமி பெட்னேகர் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 585

    1

    0