கேட்டதை விட கூடுதலாக கவர்ச்சி காட்ட ரெடி.. பட வாய்ப்புக்காக இறங்கிய தனுஷ் பட நடிகை..!

Author: Rajesh
1 May 2022, 12:10 pm

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக மாறன் படத்திலும் நடித்தார். அது மட்டுமின்றி ஹிந்தியில் ஒரு படம் வைத்து இருக்கிறார்.

மாளவிகா மோகனன் என்றாலே போட்டோஷுட் தான் எல்லோர் நினைவிற்கும் வரும். அந்த அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

ஆசை ஆசையாக தனுஷ்டன் நடித்த படம் ஓடிடியில் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்ல அவரின் நடிப்பும் பலரால் விமர்சனம் செய்யப்பட்டது. இதனால் அவரை புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்கி வருகிறார்களாம்.

சமீபத்தில் மாலத்தீவு சென்று உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படங்கள் எடுத்து சோசியல் மீடியாவில் ஷேர் செய்து பட வாய்ப்புகளை கைப்பற்ற முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சி வேலைக்காகாததால் தற்போது புதிய முடிவை ஒன்றை எடுத்துள்ளாராம்.

அதன்படி நீங்கள் கேட்பதை விட தாராளமாகவே கவர்ச்சி காட்டுகிறேன். சம்பளத்தையும் பாதியாக குறைத்து கொள்கிறேன் என நடிகை தயாரிப்பாளர்களிடம் கூறி வருகிறாராம். ஆனால் தயாரிப்பாளர்களோ ஆள விடுங்க என கூறி தெறித்து ஓடியதாக கூறப்படுகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!