இதை பண்ணுனா தான் வாய்ப்பா?.. கேட்டதை விட கூடுதலாக அதை காட்ட ரெடி.. வாய்ப்புக்காக இறங்கிய பிரபல நடிகை..!

Author: Vignesh
30 November 2022, 3:00 pm

சினிமாவை பொருத்தவரை ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்புக்காக ஒரு சிலரும் பின் வாய்ப்பு இல்லாத சமயத்தில் வாய்ப்பு வாங்க வேண்டும் என்பதற்காக பலரும் பல விதமான செயல்களை செய்ய தொடங்கி கொண்டிருக்கின்றார்கள். அது சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரைகளும் அதுநடந்து கொண்டிருக்கின்றது.

vani bhojan updatenews360

அந்த வகையில் தற்பொழுது சின்ன திரையில் பிரபலமாக இருந்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் பிறகு வெள்ளித்திரைக்குள் வந்து தனக்கென ஒரு ரசிகர்களை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த வகையில் நடிகை வாணி போஜன் என்பவரும் ஒருவர்.

vani bhojan - updatenews360.jpg 2

தற்பொழுது இவர் வெள்ளித்திரியில் கதாநாயகி நடித்து வருகின்றார். அந்த வகையில் தெலுங்கில் அறிமுகமாகி மீக்கு மாதர்மே செப்தா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான மகான் திரைப்படத்தில் நடிகை வாணி போஜன் நடித்திருந்தார்.

vani bhojan - updatenews360.jpg 2

ஆனால், அந்த திரைப்படத்தில் அவரது காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு பெரிதளவு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்து அவருக்கு தற்பொழுது வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகின்றது. அதற்கு காரணம் கவர்ச்சி காட்டாமல் இருந்து வருவதன் தான்

vani bhojan - updatenews360.jpg 2

பெரிய காரணம் என்று குறிப்பிடுகின்றார்கள். இவர் சின்னத்திரையில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் வெள்ளித்திரைகளும் இதே போன்று இருக்கலாம் என்று கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்துள்ளார் நடிகை வாணி போஜன்.

vani bhojan - updatenews360.jpg 2

அதன் காரணமாகவே இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகின்றது. தற்பொழுது தன்னுடைய பட வாய்ப்புக்காக அடுத்தபடியாக கவர்ச்சி காட்ட தயாராகிவிட்டதாக பல தகவல்கள் தற்போது சமூகவலைத்தள பக்கத்தில் வைரளாகி வருகின்றது. இந்த தகவலை கேட்டவுடன் பல ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளார்கள்.

  • Allu Arjun bouncer arrested அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
  • Views: - 810

    2

    0