பைரவி சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு புகழ்பெற்றவர் நடிகை அம்மு. இவர் தனது திரைபயணத்தை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கி, அதன்பின் டப்பிங் ஆர்டிஸ்ட் என முன்னேறி சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
தற்போது 38 வயதாகும் அம்மு நீண்ட நாட்களுக்கு பிறகு தனது Insta Video ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்போது போலவே இப்போதும் நச்சென்று இருக்கும் இவரது வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
தமிழ் தொகுப்பாளர்கள் வரிசையில் பலரது பேவரைட்டாக இருந்தவர் அம்மு. சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்த அம்மு பெரிய ரீச் ஆனார். அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் சரணுக்கு மனைவியாக நடித்தார். அது மட்டுமல்லாமல் மலையாளத்தில் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
நீண்ட நாட்களாக காணாமல் போன அம்மு தற்போது தனது நியூ Look என்று சில புகைப்படங்களை வெளியிட்டு திரையுலகில் கம்பேக் கொடுக்க தயாராகிவிட்டார். ரசிகர்களை கவர தனது ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார்.
அவரது புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.”ஜில் ஜங் ஜக்குல நீங்க ஜில்லு..” என்று ரசிகர்கள் வர்ணிக்கிறார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
எம்ஜிஆ-ரின் கருப்பு கண்ணாடி ரகசியம் தமிழ் சினிமாவின் நடிகர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டிருப்பவர் பார்த்திபன்,தற்போது சமீப காலமாக சோசியல்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது. படமும் 100…
ICC விதிமுறையை மீறிய கோலி இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப…
கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…
OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…
This website uses cookies.