உள்ளாடையை திருடி பிரபல நடிகை செய்த அநாகரீக செயல் : கேவலத்தின் உச்சம்!

Author: Selvan
11 November 2024, 7:07 pm

உள்ளாடைகளை திருடிய பிரபல நடிகை செய்த கேவலமான செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ப்ரீத்தி ஜிந்தாவின் ஆரம்ப கால வாழ்க்கை

ஹிமாச்சல் பிரதேசம்,சிம்லாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து யாருடைய உதவியும் இல்லாமல் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி,உலக அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.

சிறு வயதில் தாய்,தந்தையை இழந்த ப்ரீதி ஜிந்தா 1996 ஆம் ஆண்டு தன்னுடைய தோழியின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றிந்தார்.அங்கே அவரை பார்த்த ஒரு இயக்குனர் சாக்லேட் விளம்பரத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார். அங்கே தான் ப்ரீத்தி ஜிந்தாவின் சினிமா பயணம் ஆரம்பித்தது.

PREITY ZINTA WORST ATTITUDE

1998 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தில் சே(உயிரே ) படத்தில் நடிகையாக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இதையும் படியுங்க: கோமாவில் பிரபல நடிகரின் மனைவி… சோகத்தில் மகள் ..!

இப்படியெல்லாமா பண்ணுவாங்க

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சிறு வயதில் பண்ண மோசமான நிகழ்வை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு நாள் 18+ உள்ளவர்கள் மட்டும் பார்க்க கூடிய ராணுவ நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தன்னுடைய அம்மாவின் உள்ளாடையை எடுத்து, அதில் இரண்டு ஆரஞ்சு பழங்களை வைத்து,தன்னை பெரிய பொண்ணு போல அலங்கரித்து அந்த நிகழ்ச்சிக்கு போனதாக கூறியிருப்பார் .

அப்போது அவருக்கு வயது 12 மட்டுமே.இதை இப்போது நினைத்து பார்த்தால் அசிங்கமாக இருக்கிறது என்று அந்த பேட்டில் தெரிவித்து இருப்பார். ப்ரீத்தி ஜிந்தாவின் இந்த அநாகரீக செயலை ரசிகர்கள் தற்போது விமர்சித்து வருகின்றனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 205

    0

    0