அவரு கூட லிப் லாக் அடிச்சா அலர்ஜி தான் வரும் : ப்ளே பாய் நடிகரை பற்றி பிரபல கவர்ச்சி நடிகை ஓபன் டாக்!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2022, 7:08 pm

சினிமாவில் லிப் லாக் காட்சி என்பது தற்போது சகஜமாகிவிட்டது. இன்றைய கால இளசுகளுக்கு ஏற்ப லிப் லாக் காட்சி ஒவ்வொரு படத்திலும் இருப்பது வாடிக்கையாக மாறிவிட்டது.

இந்த நிலையில் தமிழில் வெளியான சச்சின் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பாலிவுட் கவர்ச்சி நடிகை பிபாஷா பாசு. இவர் விஜய்யுடன் நடித்த சச்சின் திரைப்படத்தில் Ultra கிளாமரை காட்டி ரசிகர்களை உசுப்பேற்றியிருப்பார்.

இவர் பாலிவுட் படத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். மேலும் பாலிவுட் செக்ஸி பாம் என்ற புனைப்பெயரும் உண்டு. அந்தளவில் கவர்ச்சியை காட்டி நடிக்கும் பிபாஷா தற்போது மாதவன் உடன் நடித்த படத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

Madhavan Says He Is Attracted To Bipasha | Bollywood News – India TV

பிரேக்கர்ஸ் என்ற படம் கடந்த 2012ம் ஆண்டு வெளியானது. இதில் மாதவன் உடன் நடித்த போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பிபாஷா, மாதவனுக்கு முத்தம் கொடும் காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது.

அந்த காட்சியில் நான் நடிக்க தயங்கினேன், அதற்கு காரணம் மாதவன் மனைவியும் உடன் இருந்ததுதான். பின்னர் இயக்குநரும், மாதவனும் என்ன சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார்கள்.

kudla bluez: Bipasha Basu all set to rock in Jodi Breakers

முத்தக்காட்சியில் நடித்த பின் நான் வேகமாக மேக்கப் ரூமுக்கு சென்று பல மணி நேரம் இருந்தேன். ஏனென்றால் மாதவனுக்கு முத்தம் கொடுக்கும் போது அவரது வாயில் இருந்து வெங்காய வாசனை வந்தது.

Bipasha Basu with Madhavan at film Jodi Breakers music launch in Mumbai 1 :  rediff bollywood photos - photo 8 from album bipasha basu and madhavan at  music launch of film jodi

அது எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் அலர்ஜியாக மாறியது. இவர் பேசிய இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 2038

    1

    2