“மப்பும் மந்தாராமுமா இருக்கீங்க..” ஸ்ரேயா கோஷலின் Photos !

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2022, 6:17 pm

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். இவரின் தோற்றம் சினிமா நடிகைகளுக்கு நிகரான அழகும், கவர்ச்சியும் கொண்டது. இவர் மற்ற இசையமைப்பாளர்கள் உடன் சேர்ந்து பாடி Famous ஆனதை விட, இசையமைப்பாளர் டி. இமானின் இசையில் பாடிய பாடல்களின் மூலம் பேமஸ் ஆனது தான் அதிகம்.

அதுமட்டுமில்லாமல் இவரை சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “மப்பும் மந்தாராமுமா இருக்கீங்க..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 968

    5

    1