பண்ணை வீட்டில் பிரபல இளம் பாடகர் சடலமாக மீட்பு : திரையுலகினர் அதிர்ச்சி!!!
பிரபல பாடகரும், தெலுங்கானா மாநில கிடங்கு கழக தலைவருமான சாய்சந்த் (39) மாரடைப்பால் காலமானார். இவர் புதன்கிழமை தனது குடும்பத்துடன் நாகர் கர்னூல் மாவட்டம் கருகொண்டாவில் உள்ள தனது பண்ணை வீட்டுக்குச் சென்றார்.
இரவில் மாரடைப்பால் இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தெலுங்கானா இயக்கத்தின் போது, முற்போக்கு உணர்வு கொண்ட சாய்சந்த், துந்தம் நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதுவரை பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன. அதில் ‘ரதி பொம்மலோனா கொலுவாயா சிவா’ என்ற பாடலின் மூலம் பெயர் பெற்றார்.
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…
டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
This website uses cookies.