என்னமா போஸ் இது?.. ஒரு நிமிஷத்தில் ஷாக் ஆகிட்டோம்.. ஸ்ரேயாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

Author: Vignesh
23 March 2024, 5:51 pm

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் மூலம் அறிமுகமாகி பின்னர் மழை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக நடிக்க தொடங்கியவர நடிகை ஸ்ரேயா சரண். நல்ல அழகு துரு துரு நடிப்பு என அறிமுகமான புதிதிலே அத்தனை ரசிகர்களையும் வளைத்துவிட்டார்.

தெலுங்கு , தமிழ் , மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றுள்ளார். இதனிடையே திடீரென 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை காதலித்து ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர், கப்சா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது 40 வயதாகும் ஸ்ரேயா சரண் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து யங் ஹீரோயின் போன்று அழகு குறையாமல் நடித்து வருகிறார்.

shriya saran - updatenews360 1

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரேயா போஸ் கொடுத்தபடி ஒரு புகைப்படத்தில் அமர்ந்திருந்த நிலையை பார்த்த ரசிகர்கள் என்னம்மா போஸ் இது ஒரு நிமிஷத்தில் ஷாக் ஆகிட்டோம். வெஸ்டர்ன் டாய்லெட் கக்கா போற மாதிரி இருக்கு என்று ஸ்ரேயாவை ரசிகர்கள் பங்கம் செய்து வருகிறார்கள்.

shreya

உண்மையில், அவர்கள் பங்கம் செய்த விதத்தில் தான் அந்த புகைப்படமும் உள்ளது. இந்த புகைப்படத்தில் தொடை அழகும் இடை அழகும் நேர்த்தியாக தெரிவதோடு ரசிகர்களின் வித்தியாசமான ரசனையை தூண்டிவிடக்கூடிய அளவிற்கு இந்த புகைப்படம் அமைந்துள்ளது என்று சொல்லலாம். கருப்பு உடையில் கவர்ச்சியான வகையில் காட்சி தரும் நடிகை ஸ்ரேயாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தாறுமாறாக இதை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

shreya

  • Anirudh Christmas Celebration ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!
  • Views: - 222

    0

    0