பவித்ரா பாவங்க.. அநியாயம் நடக்குது : கொந்தளிக்கும் பிக் பாஸ் ரசிகர்கள்..!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2025, 1:59 pm

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் Ticket to Finale போட்டி கடுமையாக நடந்து வருகிறது.

இதையும் படியுங்க: Gen Z, Hidden Love நடிகை Zhao Lusi கவலைக்கிடம்… முடிவுக்கு வந்தது சினிமா வாழ்க்கை?

இதில் லைட்டை அடுத்தடுத்து தொட்டுக்கொண்டே இருக்கும் போட்டி நடந்தது. தொடும் போது அந்த லைட் எரியவேண்டும். அப்படி பவித்ரா லைட்டில் கை வைத்த போது லைட் அணைந்தது.

Fans Supports Bigg Boss Tamil Contestant Pavithra Janani

இதனால் அவர்கள் அவுட் என போட்டியாளர்கள் வெளியேற்றினர். இது பவித்ராவுக்கு நடந்த அநியாயம் என விமர்சனம் குவிந்து வருகிறது.

இது தொடர்பான வீடியோவை இணையத்தில் பகிர்ந்த நெட்டிசன்கள் பவித்ரா Ticket to Finale ஜெயிக்ககூடாதுனு பிளான் போடறாங்க என கடுப்பாகி கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

  • shakeela talks shruthi narayanan video that is original video அது ஒரிஜினல் வீடியோதான்-ஸ்ருதி நாராயணனை குறித்து பகீர் கிளப்பிய ஷகீலா…