தள்ளி நின்னு ஆடுடி ஸ்டெப் போட முடியல.. தமன்னாவுடன் ஆட்டம் போட்டு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகை..!

Author: Vignesh
12 August 2023, 11:45 am

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை கவர்ந்து வருகின்றனர். சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ், குக் வித் கோமாளி என வித்தியாசமான நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் நாடகங்களிலும் வெரைட்டி காட்டி மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா சீரியல் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

பாரதிகண்ணம்மா சீரியலில் வில்லியாய் வெண்பா கதாபாத்திரத்தில் பரினா ஆசாத் நடித்திருப்பார். பரினா ஆசாத் சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பவர். சில வருடங்களுக்கு முன் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்ட பரீனா, சில மாதங்களுக்கு ஒரு குழந்தைக்கு தாயானார்.

இந்நிலையில், உடல் எடையை குறைத்து அவ்வப்போது இவரின் சமீபத்திய புகைப்படங்களை அப்லோடு செய்து வருகிறார். சமீபத்தில் நடிகை தமன்னா ஆட்டம் போட்ட காவாலா பாடலுக்கு அவருடன் இணைந்து நடனமாடி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிஷன்கள் தள்ளி நின்னு ஆடுடி ஸ்டெப் போட முடியல என்று கமெண்ட்களை கலாய்த்து கமெண்ட்களை செய்து வருகின்றனர்.

  • Sukumar cinema exit statement அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!
  • Views: - 2462

    28

    9