எந்த பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்க….? Anchor’ன் கேள்வியால் ஆத்திரமடைந்த பாத்திமா பாபு!

Author: Rajesh
22 December 2023, 5:43 pm

பிரபல செய்தி வாசிப்பாளினியும் நடிகையுமான பாத்திமா பாபு தூர்தர்சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சியில் ஆகியவற்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். தொலைக்காட்சியில் இருந்தபோதே திரைப்பட வாய்ப்புகள் தேடி வர மின்னலே, திருத்தனி, பத்ரி போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்களில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

Fathima-Babu

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனார். அதன் பின்னர் நிறைய யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதுடன் அவர் youtube சேனல் நடத்தி வருகிறார். தற்போது அந்த சேனலில் கதைகள், சமையல் வீடியோக்கள் ஆகியவற்றை அவர் பதிவிட்டு வருகிறார்.

fathima babu-updatenews360

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆங்கரின் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு கடுங்கோபமாகி திட்டியுள்ளார். அதாவது, இந்து , முஸ்லீம் என்று மதிப்பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்க, கடுப்பான பாத்திமா, விட்டால் நீங்க என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்கன்னு கூட கேட்பீங்களா என காட்டமாக பேசினார். இதனையடுத்து அந்த ஆங்கர் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப்போனார்.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 404

    0

    0