Bun, Burger சாப்பிட்ட Feelஆ இருக்கு : அப்பட்டமாக அப்படியே காட்டிய யாஷிகாவின் Hot Photos!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2022, 7:09 pm

சில மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார். தற்போது உடல் நலம் தேறி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

நமது தமிழ் திரை உலகில் எத்தனையோ Comeback பார்த்திருப்போம், அஜித் Comeback, விஜய் Comeback, சூர்யா Comeback, கார்த்தி Comeback என அந்த வகையில் யாஷிகா ஆனந்த் கவர்ச்சி உடை அணிந்து Comeback கொடுத்திருந்தார்.

தொடர்ந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்த யாஷிகா தினமும் சமூகவலைதளங்களில் போட்டோக்கள் வெளியிட்டு வந்தார். தற்போது மொத்த அழகையும் Transparent உடையால் காட்டி இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், மூட வேண்டியதை மூடாமல் அப்பட்டமாக காட்டிய யாஷிகாவின் கவர்ச்சி, பன் பர்கர் சாப்பிட்ட பீல் மாதிரி இருக்கு என கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 826

    2

    0