சூர்யாவால் கார்த்தியை கடுப்பேற்றிய மனைவி… குடும்பத்தில் விரிசல்… பயில்வான் சொன்ன ஷாக் தகவல்..!

Author: Vignesh
11 May 2023, 6:30 pm

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வம் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்தபடத்தில் திரிஷா கார்த்தி இடையில் காதல் காட்சிகள் இருக்கும். இதில் கார்த்தி திரிஷாவிடம் பேசிய காதல் வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

karthi-updatenews360

இந்நிலையில் கார்த்தியின் மனைவி அவரிடம், நீங்கள் படத்தில் காதல் காட்சி இல்லாத படங்களில் நடிக்க மாட்டீர்களா என்றும், உங்கள் அண்ணன் சூர்யா காதல் இல்லாத படத்தில் நடித்து இருக்கிறார். நீங்களும் அப்படி நடிக்கலாம் என்று சொல்லி கார்த்தியிடம் தினமும் சண்டை போட்டு வருவதாக பத்திரிகையாளர் பயில்வான் தெரிவித்துள்ளார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?