பாலா தமிழ் சினிமாவில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்களிடம் பெரும் கவனத்தை பெற்றது. அதில், முக்கிய படம் என்னவென்றால் பிதாமகன் என்று சொல்லலாம். 2003 ஆம் ஆண்டு சூர்யா, விக்ரம், லைலா, சங்கீதா, கருணாஸ், மனோபாலா, கஞ்சா கருப்பு என பல நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.
காமெடி எமோஷனல் காதல் என அனைத்திலும் கலந்த கலவையாகவே பிதாமன் படம் அமைந்திருந்தது. இந்த படம் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய கேரியரை ஏற்படுத்திக் கொடுத்தது என்றே சொல்லலாம். இந்த படத்தில் சித்தன் கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி விக்ரம் நடித்திருப்பார்.
இப்படம் வெளியாவதற்கு முன்பு விக்ரம் சூர்யாவின் சில காட்சிகளை இப்படத்தில் இருந்து கட் செய்யுமாறு பாலாவிடம் கேட்டிருக்கிறார். இந்த விஷயம் சூர்யாவின் காதுகளுக்கு சென்ற பிறகு அவர் விக்ரமிடம் பேசுவதை நிறுத்திவிட்டாராம். அதே சமயம் சூர்யாவை வெறுப்பேற்றுவதற்கு ஜோதிகாவை தனது படங்களில் விக்ரம் நடிக்க வைத்தது ஆக சொல்லப்படுகிறது.
இதனால்தான், விக்ரம் சூர்யா இடையே மனக்கசப்பு உருவாகிவிட்டதாம். இந்த ஒரே காரணத்தால் தான் சூர்யா ஜோதிகாவின் திருமணத்திற்கு விக்ரமுக்கு அழைப்பிதழ் கூட கொடுக்கப்படவில்லை என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.