கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, காணொளி எடுத்து பணம் பறித்ததாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த சம்பவத்தை மையமாக வைத்து, படம் ஒன்று உருவாகி உள்ளது.
பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடந்தது. இந்த சம்பவம் நாட்டையே, அதிர்ச்சி அடையவைத்தது.
இந்நிலையில், இந்த சம்பவத்தை மையமாக வைத்து “இங்கு மிருகங்கள் வாழும் இடம்” என்ற தலைப்பில் படத்தை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தை எஸ்.சசி குமார் என்பவர் இயக்குகிறார்.
இதில் பைன்ஜான், அஸ்மிதா, ஶ்ரீதேவி உன்னிகிருஷ்ணன் என பலரும் நடிக்கிறார்கள். இந்த படம் விரைவில் திரையரங்களில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.