சிவகார்த்திகேயனின் இந்த படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகர் தானாம்.. இதுவரை பலருக்கும் தெரியாத உண்மை..!

Author: Vignesh
16 November 2022, 2:15 pm

பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், சூரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இவர் தான் முதல் சாய்ஸ்

சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சிவகார்த்திகேயன் இல்லையாம்.

உதயநிதி ஸ்டாலின் தான் இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்ததாம். ஆனால் அதன்பின் ஏற்பட்ட சில காரணங்களால் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை சிவகார்த்திகேயன் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

udhayanidhi stalin - updatenews360
  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி