90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. கண்ணழகாலும், சிரிப்பழகாளும் ரசிகர்களை வசீகரித்த நடிகை மீனா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றார். கோலிவுட்டில் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக மீனாவின் நடிப்பு இன்றும் பாராட்டப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து இளமை பருவத்திலே ‘ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது மனதிலும் ஆழமான இடத்தை பிடித்துவிட்டார் நடிகை மீனா. தொடர்ந்து இவர் நடித்த வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடி போட்டு தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார் நடிகை மீனா.
மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் மீனாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. மீனா, 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் மகள் நைனிகா விஜய்யின் “தெறி” படத்தில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துவிட்டார். வித்யாசாகர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்துவிட்டார்.
தயவு செய்து இதுபோன்ற செய்திகளை வெளியிடாதீர்கள். நான் வேறொரு சிந்தனையிலும் வேளையிலும் கவனம் செலுத்தி வரும்போது இதுபோன்ற பொய்யான தகவல் என் மனதை உருக்குலைய செய்கிறது. இது என்னை மட்டும் அல்லாமல் என் குழந்தை நைனிகாவையும் பாதிக்கிறது. எனவே இதை இத்தோடு நிப்பாட்டிக்கொள்ளுங்கள் என்றார் மீனா.
தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார்.
இதனிடையே தொடர்ந்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வரும் நடிகை மீனா சமீபத்தில் யூடியூப் ஒன்றிற்கு பேட்டி கொடுக்க மீனாவிடம் கேட்டுள்ளனர். அதற்கு மீனா எத்தனை மணி நேரம் எடுக்கும் என கேட்டுவிட்டு இரண்டு மணி நேரம் என்றதும் ரூ. 13 லட்சம் கொடுங்கள் என குண்டு தூக்கிப்போட்டுள்ளார். அந்த சேனலும் வளர்ந்து வரும் யூடியூப் என்பதால் மீனா கேட்ட ரூ. 13 லட்சம் கொடுக்கிறோம் என ஒப்புக்கொண்டுவிட்டதாம். இதனை பிரபல மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மீனா புது ரூட்டில் இப்படி வருமானம் பார்க்கிறாரா? என நெட்டிசன்ஸ் அதிர்ந்துப்போய்விட்டனர்.
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
This website uses cookies.