ஆலியா பட் முதல் நயன்தாரா வரை நடிகைகளின் திருமண உடையின் விலை எவ்வளவு தெரியுமா?

Author: Shree
4 October 2023, 10:37 am

நடிகைகள், திரைத்துறையை சேர்ந்த நட்சத்திரங்கள் தாங்கள் சம்பாதிக்கும் பெரும்பாலான பணத்தை ஆடை , நகை, மேக்கப், சருமம் பராமரிப்பு உள்ளிட்டவற்றிற்கே செலவு செய்வார்கள். அவர்கள் தங்களை அழகாக வைத்துக்கொள்வதற்கு தான் எக்ஸ்பென்ஸ் ஆன பொருட்களை வாங்கி உபயோகிப்பார்கள்.

வாழ்நாள் முழுக்க பணத்தை எவ்வளவு அதிகமாக சம்பாதிக்கிறார்களோ அவ்வளவு பணத்தை தங்கள் வயதை குறைத்து காட்டவும், எப்போதும் அழகாகவும், இளமையாகவும் தோன்றுவதற்கே பணத்தை யோசிக்காமல் செலவு செய்வார்கள். அப்படித்தான் தற்ப்போது இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகைகள் தங்களது திருமண உடை எவ்வளவு விலை கொடுத்து தயாரித்து உடுத்தியுள்ளார்கள் என்பது குறித்த தகவலை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகை பிரியங்கா சோப்ராவின் உடை ரூ. 17 லட்சம்
நடிகை ஆலியா பட் திருமண உடை ரூ. 50 லட்சம்
நடிகை கத்ரீனா கைப் திருமண உடை ரூ. 17 லட்சம்
நடிகை அனுஷ்கா சர்மா திருமண உடை ரூ. 30 லட்சம்
நடிகை தீபிகா படுகோன் திருமண உடை ரூ. 12 லட்சம்
நடிகை அம்ரிதா பூரி திருமண உடை ரூ. 20 லட்சம்
நடிகை ஷில்பா ஷெட்டி திருமண உடை ரூ. 50 லட்சம்
நடிகை சோனம் கபூர் திருமண உடை ரூ. 70 லட்சம்
அம்பானி மகள் ஈஷா திருமண உடை ரூ. 90 கோடி
நடிகை ஐஸ்வர்யா ராய் திருமண உடை ரூ 75 லட்சம்
நடிகை நயன்தாராவின் திருமண உடை ரூ. 25 லட்சம்

லட்சத்தில் துவங்கும் இவர்களின் ஆடை எதுவுமே கடையில் இருந்து நேரடியாக வாங்கவில்லை. எல்லோரும் பிரபலமான டிசைனர் வைத்து ஆடையை தங்களின் விருப்பத்திற்கேற்ப உருவாக்கி உடுத்தியது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/shorts/fAGflEL0TbU
  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 566

    0

    0