நடிகை ரம்பா வீட்டில் மீண்டும் விஷேசம்… விழா நடத்தி கொண்டாட்டம்….!!
Author: Udayachandran RadhaKrishnan28 January 2025, 12:56 pm
90களின் கனவுக்கன்னியாக இருந்தவர் ரம்பா. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக இருந்த ரம்பா, தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படியுங்க: கெளதம் மேனனின் முதல் காதல்…அப்போ அந்த படம் இவரோட நிஜ ஸ்டோரியா…ரசிகர்கள் ஷாக்..!
வெளிநாட்டில் செட்டில் ஆன அவருக்கு, இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். பல வருடங்களுக்கு பிறகு அவர் டிவி ஷோவில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இந்தநிலையில் அவர் தனது கணவர் உடன் நிச்சயதார்த்தம் ஆகி 15 வருடங்கள் ஆனைதை விழா எடுத்து கொண்டாடி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.