எந்திரன் ஐஸ்வர்யா ராய் ரேஞ்சுக்கு கும்முன்னு இருக்கீங்க… அடிச்சுக்கவே முடியாது : கேப்ரியல்லாவின் ஹாட் போட்டோஸ்..!!
Author: Babu Lakshmanan27 January 2022, 6:54 pm
கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.
3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இவர் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றி விடுவார்.
அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Modern உடையில் அழகுகளை தெரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.