சினிமாவை பொருத்தவரையில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நாளுக்கு நாள் மிக மோசமாக நடிகர் நடிகைகள் நடந்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. எப்படியாவது, படத்தை ரீச் ஆக வேண்டும் என புரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லை மீறி நடந்து கொள்கின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான குஷி படத்திற்கான பிரமோஷன் மேடையிலே கட்டிப்பிடித்து இருவரும் நெருக்கமாக நடனமாடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலானது. அதே சமயம் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தும் வந்தனர்.
இதனிடையே, பாலிவுட்டின் இளம் நடிகையாக இருக்கும் நேகா ஷெட்டி விமல் கிருஷ்ணா இயக்கத்தில் சித்து ஜோனாலாகடா நடிக்கும் டி.ஜே தில்லு உள்ளிட்ட படத்தில் நடித்தவர்.
இந்தப் படத்தில் லிப்லாக் சீன் ஒன்றில் நடித்துள்ளார் நேகா ஷெட்டி, லிப்லாக் போஸ்டர் மிக வைரலாக பரவியது. நேகா ஷெட்டி பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மெகபூபா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவ்வப்போது, படவாய்ப்புகாக ஃபோட்டோ ஷூட் நடத்தி வருகிறார் நேகா.
அதைத் தொடர்ந்து, தெலுங்கு சினிமாவில் விசாகன், நேகா ஷெட்டி நடிப்பில் கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பொது மேடையில் முகம் சுளிக்கும் வகையில் புடவையை கழட்டி ஹீரோவை அட்ஜஸ்ட் செய்து பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பொது இடம் கூட பார்க்காமல் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறார்களே என கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
This website uses cookies.