அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இயக்குனராகவே இருந்திருப்பேன்.. புலம்பி தள்ளும் கௌதம் மேனன்..!

Author: Vignesh
16 October 2023, 1:23 pm

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் கௌதம் மேனன் இவர் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் காத்திருந்தனர். ஆனால் கௌதம் மேனன் படங்களை இயக்குவதை காட்டிலும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

Gowtham Menon - updatenews360

அது குறித்து ஒரு பேட்டி துருவ நட்சத்திரம் படம் தயாரித்த போது பல கோடி பணத்தை இழந்ததாகவும், அதை மீட்க தற்போது நடிக்க வந்திருப்பதாகவும், அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இயக்குனராகவே இருந்திருப்பேன் என தொரிவித்துள்ளார்.

dhruva natchathiram

ஆனால், நானாக யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை. அது தானாகவே நடந்தது, நடிப்பின் மூலம் கிடைத்த வருவாய் முலமாக துருவ நட்சத்திரம் படத்தின் பணிகளை முடித்துள்ளேன் தெரிவித்துள்ளார்.

  • Allu Arjun controversy Pushpa 2 அல்லு அர்ஜுன் 20 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் …அமைச்சரின் பேட்டியால் பரபரப்பில் தெலுங்கானா..!
  • Views: - 434

    0

    0