பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் சித்தார்த். சாக்லேட் பாயாக வலம் வரும் இவருக்கு பெண் ரசிகைகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில், சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல்வேறு நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பேட்டிகளில் பல்வேறு விஷயங்களில் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க: தமிழ் சீரியல்ல அதை அட்ஜெஸ்ட் பண்ணிதான் ஆகனும்.. போட்டுடைத்த நடிகை பிரவீனா..!
கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரேமா. மேலும், இவர் நயன்தாரா நடிப்பில் வெளியான டோரா திரைப்படத்திலும் நடித்துள்ளார். முன்னதாக, ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்திருக்கிறார்.
சினிமா மற்றும் வெப் சீரிஸ் என பல படைப்புகளிலும் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் வெளியான பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடித்த “வா வரலாம் வா” படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அந்த சமயத்தில் யாரும் அதை பண்ணாதீங்க.. விஜய் பட நடிகை காயத்ரி ரெட்டி அட்வைஸ்..!
இந்த நிலையில், பிரபல நடிகை காயத்ரி ரேமா அட்ஜஸ்ட்மென்ட் ஆதரவாக பேசி சர்ச்சையும் கிளப்பியுள்ளார். அதில், அவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்வது தவறில்லை அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். எனக்கு நடிகர் சித்தார்த் மீது ஈர்ப்பு இருக்கிறது. அவருடன் நடிக்கும் வாய்ப்பை பெற படுக்கையை கூட பகிர்வேன் என்று பகிரங்கமாக தெரிவித்து இருப்பது பலரிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது.
மேலும் படிக்க: ஒரே ஒரு படம் தான்.. 100 -கோடி வசூல் BMW கார் வாங்கியுள்ள சிவகார்த்திகேயன் பட இயக்குனர் ..!
முன்னதாக இவர் சினிமாவில், தான் பெரிதாக ஷைன் ஆகாமல் போனதற்கு அட்ஜஸ்ட்மென்ட் பண்ண மாட்டேன் என்கிற முடிவில் இருப்பது தான் காரணம் என ஒரு குண்டையும் தூக்கிப் போட்டுள்ளார். மேலும், நடிக்க சொன்னால் ஓகே படுக்க சொன்னால் எப்படி பாஸ் என்று கேள்வியும் எழுப்பி இருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்னம்மா நீ இப்படியும் சொல்ற அப்படியும் சொல்ற என்று பலரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.