இனி Homely ரூட் வேலைக்கு ஆகாது.. ஒரு முடிவோடு அந்த போட்டோவை பகிர்ந்த காயத்ரி ஷங்கர்..!

Author: Vignesh
10 April 2024, 3:31 pm

“18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது. நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார்.

மேலும் படிக்க: இந்த வயசுல உனக்கு பொண்ணு கேக்குதா?.. பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் வேதனை..!

gayathri shankar - updatenews360

அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது. அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார். குறிப்பாக கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து மீண்டும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில், இதுவரை படங்களில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்த காயத்ரி சங்கர் தற்போது திடீரென எல்லை மீறி கவர்ச்சி காட்ட தொடங்கிய விட்டார். அவர் எல்லை மீறி கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: திருமணத்துக்கு முன்பு விபூதி அடித்த எக்ஸ்.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த சன்னி லியோன்..!

gayathri shankar - updatenews360
gayathri shankar - updatenews360
gayathri shankar - updatenews360
gayathri shankar - updatenews360

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 244

    0

    0