கண்ணாடி நீ கண் ஜாடை நான்… காயத்ரி Hot Photos !

Author: Vignesh
18 February 2023, 3:00 pm

“18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது. நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார்.

Gayathrie - updatenews360

அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது.

தற்போது மீண்டும் விஜய் சேதுபதியோடு மாமனிதன் படத்தில் நடித்து இருந்தார், அந்த படம் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார்.

Gayathrie - updatenews360

ஆனால், இப்பொழுது இணையதளமே அதிர்ந்து போகும் அளவிற்கு விக்ரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவரின் சமீபத்திய Photoshoot-ல் எல்லாமே தெரியும்படி Hot ஆன உடை அணிந்து கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

Gayathrie - updatenews360
  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 562

    0

    0