“கம்பி, ரொம்ப Strong-ஆ இருக்கு..” காயத்ரி யுவராஜ் Hot Video !

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2022, 5:52 pm

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், குடும்ப பொண்ணு இழுத்து போர்த்திக்கிட்டு Video ஒன்றை இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது கும்முனு இருக்கும் ஏணி கம்பியா பிடிச்சுக்கிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “கம்பி, ரொம்ப Strong-ஆ இருக்கு..” என்று வர்ணித்து வருகிறார்கள்

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்