பாத்தாலே தூக்குதுங்க.. மொரட்டு கட்ட.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்.. இளசுகளை கதற விடும் காயத்ரி யுவராஜ்..!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2022, 4:15 pm

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் சீரியல்களில் நடித்திருக்கும் இவர் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிறந்த நடன கலைஞராக தன்னை அடையாள படுத்திக் கொள்ளும் இவர் மாடர்ன் மயிலாக சமீபகாலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இணையப் பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வரக்கூடிய இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு ஜவுளிக்கடை ஒன்றில் நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 775

    0

    0