ஜீவாவின் ‘ராம்’ பட நடிகையை நியாபகம் இருக்கா?.. மாடர்ன் உடையில் வைரலாகும் ரீசன்ட் கிளிக்ஸ்..!

Author: Vignesh
20 July 2024, 1:37 pm

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த யூனிவர்சிட்டி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கஷாலா. இவர் தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர். அதன் பின்னர், சத்யராஜ், சிபிராஜ் நடிப்பில் வெளியான ஜோர் படத்தில் ஹீரோயினாக நடித்து மக்களின் கவனத்தை பெற்றார்.

இதனை அடுத்து, இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2005 ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ராம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பைசல் ராஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு லேட்டஸ்ட் சமூக புகைப்படங்களை வெளியிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் ராம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் இவரா என்று தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…
  • Close menu