Uff…கோணலா இருந்தாலும் எங்களோட பீஸ் : பூஜா ஹெக்டே வெளியிட்ட தாராள Hot Photos!!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2022, 2:03 pm

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அதன் பிறகு, தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதையடுத்து பல வருடங்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதனிடையே தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவராக தற்போது உருவாகியுள்ளார்.

இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது, இடுப்பை காட்டி செம சூடேற்றியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் Ufff… கோணலா இருந்தாலும் எங்களோட பீஸ் என கமெண்ட்ஸ் அடித்துள்ளனர்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 1478

    0

    0