தேவதை வம்சம் நீயோ..! ப்ரியங்கா மோகனின் கிளாமர் Photos !
Author: Udayachandran RadhaKrishnan28 August 2022, 11:18 am
சின்னத்திரையின் மூலம் தனது திறமையை காட்டி சினிமாவில் தற்போது ஓஹோவென உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தனது நகைச்சுவை திறனால் குழந்தைகள் மற்றும் இல்லத்தரசிகளின் ஃபேவரட்டாக மாறினார். 3 திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார்.
கோலமாவு கோகிலா, பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனின் டாக்டர் படத்தின் மூலமாக சிவகார்த்திகேயனுக்கு பரிச்சயமாகி அதன் பிறகு அந்த படம் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து நடித்த டான் படத்திற்கும் அவருடன் ஜோடி சேர வாய்ப்பு கிடைக்க தற்போது அம்மணி கோடம்பாக்கத்தில் படுபிசி என்று சொல்கிறார்கள். கேங் லீடர் படத்தில் அமைதியாக வந்து போனவர், டாக்டர், டான் படத்தில் அட்டகாசமாக ஆட்டம் போட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத ப்ரியங்கா மோகன், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவரது க்யூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “தேவதை வம்சம் நீயோ?” என கமெண்ட் அடித்து வருகின்றனர்