சரண் இயக்கத்தில் ஜெமினி, சுந்தர் C இயக்கத்தில் வின்னர், அஜித்தோடு வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி, அதே படத்தில் மிக பிரபலமாக மாறினார் கிரண்.
தொடர்ந்து கமல்ஹாசனுடன் அன்பே சிவம், எஸ்ஜே சூர்யாவின் நியூ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
பிரசாந்த், வடிவேலுவுடன் இவர் நடித்த வின்னர் படத்தில் பயங்கர கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது ஹோட்டல் ரூமில் உக்காந்துகிட்டு பசங்களை கரெக்ட் செய்வது எப்படி என்பதை போல வீடியோ ஒன்றை Zoom செய்து கொடுத்துள்ளார். இதனை பார்த்த பசங்க “அவ்வளவு கஷ்டப்பட்டு அவசியம் இல்லை ஒரே ஒரு பார்வை போதும்” என்று அதை ஐஸ் வைத்து வருகிறார்கள்
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இந்து முன்னணியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும்,…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே காட்டுயானை தாக்கியதில்…
சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
This website uses cookies.