கொளுத்துவோமா.. மாஸ் BGM : வெளியானது GOOD BAD UGLY GLIMPSE வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan28 February 2025, 6:05 pm
அஜித் நடிப்பில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் திரிஷா, அர்ஜூன் தாஸ், பிரபு, பிரச்சன் என பலர் நடிக்கின்றினர்.
இதையும் படியுங்க : கமல் கன்னத்தில் ஓங்கி அறைந்த நடிகர்.. படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்!
இன்று இரவு 7.03க்கு டீசர் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து இசையமைப்பர் ஜிவி பிரகாஷ் குமார் குட் பேட் அக்லி படம் குறித்து தொடர்ச்சியாக தனது சமூகவலைதள பக்கத்தில் அப்டேட்டுகளை அள்ளிக் கொடுத்து வருகிறார்.

இன்னும் ஒரு மணி நேரமே உள்ள நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் BGM தரமாக அமைந்துள்ளதாக அவருடைய ட்வீட்டுக்கு ரசிகர்கள் கருத்துகளை பரிமாறி வருகின்றனர்.
Koluthuvomaaaaa 🔥🔥 pic.twitter.com/tPQmWc3fdL
— G.V.Prakash Kumar (@gvprakash) February 28, 2025
கொளுத்துவோமா என ஜிவி பிரகாஷ் போட்ட ட்வீட்டுக்கு அஜித் ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர். அதற்கு ரசிகர் ஒருவர் அதான் கொளுத்திட்டியே அண்ணா என பதிவிட்டுள்ளார்.
