குட் நைட் பட நடிகைக்கு திருமணம்… Heartbreak ஆகி அழும் ரசிகர்கள்..!

Author: Vignesh
24 November 2023, 10:01 am

முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கடந்த 2022 ம் ஆண்டு அறிமுகமானவர் தான் நடிகை மீரா ரகுநாத். இந்த படத்திற்கு ஓடிடியில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதன் இடையே, குட் நைட் படம் மணிகண்டன் நடிப்பில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது

meera raghunath-updatenews360

சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற குட்நைட் படத்தின் ஹீரோயின் அனு போல், தன் மனைவி வேண்டும் என தற்போது சமூக வலைதளங்களில் அதிக இளைஞர்கள் பேசி வருகிறார்கள்.

meera raghunath-updatenews360

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை மீதா திருமணம் நிச்சையப்பட்டுள்ளது. தனது வருங்கால கணவருடன் மீரா ரகுநாத் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படமும் வெளியாகியுள்ளது. இருவரின் ஜோடி பொருத்தமும் சூப்பர் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

meera raghunath-updatenews360

இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை மீரா ரகுநாத்துக்கு திருமணம் நிச்சையப்பட்டுள்ளது. தனது வருங்கால கணவருடன் மீரா ரகுநாத் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படமும் வெளியாகியுள்ளது. இருவரின் ஜோடி பொருத்தமும் சூப்பர் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

meera raghunath-updatenews360
  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?