சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக ஆரம்பித்து தற்போது, வளர்ந்து வரும் இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்து வருவார் மணிகண்டன். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் மற்றும் குட்நைட் படத்தில் சிறப்பான நடிப்பை நடிகர் மணிகண்டன் வெளிப்படுத்தி இருந்தார்.
சமீபத்தில், குட்நைட் படத்தின் கதாநாயகிக்கு நிச்சயம் முடிந்த நிலையில், நடிகர் மணிகண்டன் தற்போது, அவரது காதலியை அறிமுகம் செய்து வைத்துள்ளது ரசிகர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திவ்யா என்ற பெண்ணை குறிப்பிட்டு என்னை காதலிப்பது உண்மையா என்று மணிகண்டன் கேட்க, அந்த பெண்ணும் ஆமாம் என்று கூறுகிறார். ஆனால், அதில் டுவிஸ்ட் என்ன என்றால் அவர் மணிகண்டனின் உண்மையான காதலி கிடையாதாம். திவ்யா என்பவர் மணிகண்டன் அடுத்து நடிக்கும் படத்தின் கதாநாயகி தானாம். இதை கண்டு நெட்டிசன்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.
அதாவது, ராஜா ராணி படத்தின் ப்ரோமோஷன் சமயத்தில் ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கு திருமணம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதேபோல் லவ்வர் என்ற படத்தை இயக்கும் இயக்குனர் பிரபு ராம் டீசர் விரைவில் வெளியாகும் என்று கூறிய நிலையில், மணிகண்டன் இந்த வீடியோவை டிரெண்ட் செய்ய இப்படி செய்திருக்கிறார்.
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
This website uses cookies.