கௌதம் மேனனுக்கு கைகொடுக்கும் சூப்பர் ஸ்டார்.. தரமான காம்போவா இருக்கே..!

Author: Vignesh
14 May 2024, 2:37 pm

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் கௌதம் மேனன் இவர் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் காத்திருந்தனர். ஆனால் கௌதம் மேனன் படங்களை இயக்குவதை காட்டிலும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

Gowtham Menon - updatenews360

மேலும் படிக்க: த்ரிஷாவுக்கே TOUGH கொடுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்.. அப்படிப்போடு பாடலுக்கு அப்படியொரு குத்து..!(Video)

அது குறித்து ஒரு பேட்டி துருவ நட்சத்திரம் படம் தயாரித்த போது பல கோடி பணத்தை இழந்ததாகவும், அதை மீட்க தற்போது நடிக்க வந்திருப்பதாகவும், அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இயக்குனராகவே இருந்திருப்பேன் என தொரிவித்துள்ளார். ஆனால், நானாக யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை. அது தானாகவே நடந்தது, நடிப்பின் மூலம் கிடைத்த வருவாய் முலமாக துருவ நட்சத்திரம் படத்தின் பணிகளை முடித்துள்ளேன் தெரிவித்து இருந்தார்.

dhruva natchathiram

மேலும் படிக்க: தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!

இந்நிலையில், விரைவில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் கௌதம் மேனன் உள்ளார். அடுத்ததாக, மம்மூட்டியை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் மம்முட்டி வித்யாசமான ஜோனர் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக வெற்றிகரமாக மம்முட்டி வலம் வருகிறார். இதையடுத்து, கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் மம்முட்டி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அப்படத்தை மம்முட்டி தான் தயாரிக்க இருக்கிறார். இதன் மூலம், கௌதம் மேனன் மீண்டும் பெற்று பாதைக்கு திரும்ப தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 216

    0

    0