குட்டி ஜானு என்ன இதெல்லாம்? பட வாய்ப்புக்காக சன்னி ரேஞ்சுக்கு மோசமா மாறிய கௌரி கிஷன்!

Author: Shree
26 July 2023, 5:15 pm

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். அந்த படத்திற்கு பிறகு மலையாளத்தில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த ரோல் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆரம்பத்தில் ஹோம்லியான லுக்கில் நடித்து வந்த கௌரி கிஷன் தற்போது சமூகவலைத்தளத்தில் படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு தான் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக தான் இருக்கிறேன் என்பதை மறைமுகமாக கூறி வைக்கிறார்.

இந்நிலையில் தற்போது எப்போதும் இல்லாத வகையில் நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து பலான ரசனையில் மூழ்கியுள்ளார். இந்த போட்டோவுக்கு நெட்டிசன்ஸ் மோசமாக கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லால் படவாய்ப்பிற்காக இப்படி சன்னி லியோன் ரேஞ்சிக்கு மோசமாக இறங்கிட்டீங்களே என விமர்சித்து வருகிறார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ